#Muhammad_Gift2Mankind Twitter: Most Popular Tweets India & More News

வறியோற்கு உதவிடுவதை வார்த்தைகளால் மட்டுமல்ல வாழ்வினில் வாழ்ந்து காட்டியவர்
முஹம்மது எனும் மாமனிதர்
#Muhammad_Gift2Mankind.

.. And beware of telling a lie, for telling of a lie leads to obscenity and obscenity leads to Hell-Fire, and the person who keeps telling lies and endeavours to tell a lie is recorded as a liar with Allah. – Prophet Muhammad saws [Sahih Muslim 2607]
#Muhammad_Gift2Mankind.

தூதராய் ஆகும் முன்னே..
தான் வாழ்ந்த பகுதி மக்கள்
வாய்மையாளர் என்றுரைக்க
நற்சான்று பெற்றவரே..!
முஹம்மத் என்னும் மாமனிதர்….
#Muhammad_Gift2Mankind.

உறவுகள் அரவணைத்தார்
வறியோர்க்கு வாரி இறைத்தார்
பெற்றோர் பேனுதலே
தலையாய கடமையென்று
உலகிற்கு போதித்தார்.
#Muhammad_Gift2Mankind.

திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்ககுணமுடைய ஒழுக்கமிக்க வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர் முஹம்மது(ஸல்)! #Muhammad_Gift2Mankind.

Among the believers who show the most perfect faith are those who have the best character and are kindest to their families — Prophet Muhammad PBUH
#Muhammad_Gift2Mankind.

தர்மத்தில் உயர்ந்த கை தாழ்ந்த கையை விட சிறந்தது என்றுரைத்தார்
#Muhammad_Gift2Mankind.

அவர்களிடத்தில் இல்லாத நர்குணம் இல்லை.
தீய குணத்தின் சாயல் கூட அவரிடத்தில் இல்லை. #Muhammad_Gift2Mankind.

பிறர் மனம் நோகும்படி பேசாதவர்,
பிறருக்கு தீங்கிழைக்க நினைக்காதவர். தனக்கு
தீங்கிழைத்த தாயிப் நகர மக்களை
மன்னித்த மாமனிதர் #Muhammad_Gift2Mankind.

வறுமை சூழ்ந்தபோதும் மனதினில்
தடுமாற்றம் எள்ளளவும் இருந்ததில்லை..
அதிகாரம் குவிந்த போதும் பெருமை அவருக்கில்லை..
#Muhammad_Gift2Mankind.

مضبوط آدمی اچھا پہلوان نہیں ہوتا۔  وہ مضبوط آدمی جو غصے کے وقت اپنے آپ کو قابو میں رکھ سکتا ہے ۔ محمد صلی اللہ علیہ وسلم.
#Muhammad_Gift2Mankind.

Was teased for having no son as progeny to carry the name. Be it the frequent prayer calls across the globe or being the number one popular name of male children on earth, Allah swt has made the name of Muhammad saws to be carried ahead.
#Muhammad_Gift2Mankind.

ஓரிறைக் கொள்கையினை
உலகிற்கு எடுத்துச் சொல்ல
சொத்து சுகம் அத்தனையும்
துச்சமாய் நீங்கி நின்றார்..
#Muhammad_Gift2Mankind.

ஜிஹாதில் சிறந்தது அநியாயக்கார அரசனிடம் நீதியைச் சொல்வதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
#Muhammad_Gift2Mankind.

நீண்ட ஆயுளோடும், நிறைவான செல்வத்தோடும் நீ வாழ வேண்டுமென்றால், உறவு பேணி வாழச்சொன்னார்…
#Muhammad_Gift2Mankind.

45. அரசன் என்ற அகந்தையில்லே
அடக்கியாள நினைக்கவில்லை
மக்களோடு மக்களாக இறுதி வரை வாழ்ந்தவரே…
#Muhammad_Gift2Mankind.

முஹம்மது(ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒரு போதும் அவர்கள் இல்லை என்று சொன்னதில்லை!
#Muhammad_Gift2Mankind.

“A white has no superiority over a black nor a black has any superiority over white except by piety and good actions.” Prophet Muhammad (peace be upon him)
#Muhammad_Gift2Mankind.

انسان کے دل میں لالچ اور ایمان کبھی ساتھ نہیں رہ سکتے
#Muhammad_Gift2Mankind.

None of you believes until he wishes for his brother what he wishes for himself-Prophet Muhammad pbuh
#Muhammad_Gift2Mankind.

உற்றார், உறவினர், பெற்றோர், வறியோர் என அனைவரையும் அரவணைத்து வாழ்வதுவே.
கடமையென்று நற்குணங்கள் போதித்த உத்தமத் தூதர் அவர்.
#Muhammad_Gift2Mankind.

“A kind word is a form of charity.” Prophet Muhammad (peace be upon him)
#Muhammad_Gift2Mankind.

அண்ணல் நபி வருகையாலே
பிறப்பாலும் நிறத்தாலும்
தீண்டாமை தொடரவில்லை
#Muhammad_Gift2Mankind.

The best among you is the one who doesn’t harm others with his tongue and hands.” Prophet Muhammad (peace be upon him)
#Muhammad_Gift2Mankind.

பிறமத நம்பிக்கையை
ஒருபோதும் சிதைக்கவில்லை
ஓரிறைக் கொள்கையில்
துளிகூட தளர்ந்ததில்லை
#Muhammad_Gift2Mankind.

“Feed the hungry and visit a sick person, and free the captive, if he be unjustly confined. Assist any person oppressed whether Muslim or non-Muslim.” Prophet Muhammad (peace be upon him)
#Muhammad_Gift2Mankind.

جب بھی میاں بیوی ایک دوسرے کو پیار سے دیکھتے ہیں تو اللہ ان کو پیار سے دیکھتا ہے ۔ محمد صلی اللہ علیہ وسلم.
#Muhammad_Gift2Mankind.

ஈகையின் வாழ்வே இறைவனடி சேர்க்குமென்ற தத்துவத்தை எடுத்துரைத்து தன்னை ஏற்ற மாந்தர்களை வார்த்தெடுத்தார்..
#Muhammad_Gift2Mankind.

10 ஆண்டுகள் ஆட்சி செய்த முஹம்மது(ஸல்), தான் இறக்கும் போது தங்கமோ, வெள்ளியோ, ஆட்டையோ, ஒட்டகத்தையோ கூட விட்டுச் செல்லவில்லை!
#Muhammad_Gift2Mankind.

காட்டுமிராண்டிக் கூட்டத்தை
கண்ணியமாக மாற்றியவர்
மதுவில் திளைத்த மக்களை எல்லாம்
மனிதர்களாக மாற்றியவர்.
#Muhammad_Gift2Mankind.

 

I have tried to give all kinds of news to all of you latest Twitter Trends news today 2022 through this website and you are going to like all this news very much because all the news we always give in this news is always there. It is on trending topic and whatever the latest news was

it was always our effort to reach you that you keep getting the Electricity News, Degree News, Donate News, Bitcoin News, Trading News, Transfer News, Gaming News, Trending News, Digital Marketing, Telecom News, Beauty News, Banking News, Travel News, Health News, Claim News latest news and you always keep getting the information of news through us for free and also tell you people. Give that whatever information related to other types of news will be

made available to all of you so that you are always connected with the news, stay ahead in the matter and keep getting today news all types of news for free till today so that you can get the news by getting it. Always take two steps forward

All this news that I have made and shared for you people, you will like it very much and in it we keep bringing topics for you people like every time so that you keep getting news information like trending topics and you It is our goal to be able to get

all kinds of news without going through us so that we can reach you the latest and best news for free so that you can move ahead further by getting the information of that news together with you. Later on, we will continue

to give information about more today world news update types of latest news through posts on our website so that you always keep moving forward in that news and whatever kind of information will be there, it will definitely be conveyed to you people.

All this news that I have brought up to you or will be the most different and best news that you people are not going to get anywhere, along with the information Trending News, Breaking News, Health News, Science News, Sports News, Entertainment News, Technology News, Business News, World News of this news, you can get other types of news along with your country and city. You will be able to get information related to, as well as you will be able to get information about what is going on around you through us for free

so that you can make yourself a knowledgeable by getting complete information about your country and state and information about news. Whatever is being given through us, I have tried to bring it to you through other websites, which you may like

very much and if you like all this news, then definitely around you. Along with the people of India, keep sharing such news necessary to your loved ones, let all the news influence them and they can move forward two steps further.

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top